Skip to content
zeno
Create a Station
Explore
Religious
Music
News
Podcasts
Bible
By Genre
By Location
By Language
Download App
Opens in a new window
Toggle Sidebar
zeno
Maalaimalar.com
Maalaimalar Tamil
Daily News
Tamil
LISTEN TO DAILY NEWS
Website
Episodes
Episodes
289
15 September 2026
ஒருவரின் குணத்தை 2 நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்!
ஒருவரின் பேச்சு, செயல்பாடு மற்றும் அணுகுமுறையை கவனித்தால் அவரின் குணத்தை ஓரளவு புரிந்துகொள்ளலாம்.
0 min
14 September 2026
காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
காவல் - தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக தமிநாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1 min
14 September 2026
மாலை செய்திகள் (14-09-2026)
ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு ஈர்த்த முதலமைச்சர் விஜய்
2 min
14 September 2026
சினிமா செய்திகள் (14-09-2026)
ராமாயணா படத்தின் முதல் பாடலான 'ஜெய் ஜெய் ராம்' விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியானது. குமார் விஸ்வாஸ் எழுதி, ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா, அர்ஜித் சிங் பாடியுள்ளனர். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர், யாஷ், சாய்பல்லவி நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் நவ.6-ம் தேதி தீபாவளிக்கு வெளியாகிறது.
1 min
14 September 2026
பணம் வரும்... ஆனா செலவு செய்யும் பழக்கத்தை குறைங்க.
பணம் வந்தாலும் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவது முக்கியம். சிறுசிறு செலவுகளைக் குறைத்து சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
0 min
14 September 2026
காபி முதல் பாதாம் வரை... இந்த தவறு வேண்டாம்!
காபி முதல் பாதாம் வரை... சில உணவுகளை தவறான நேரத்தில் எடுத்துக்கொள்வது உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.எந்த உணவை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
0 min
13 September 2026
சினிமா செய்திகள் (13-09-2026)
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் காதல் திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தை பிரபல நடிகர்கள் பலரும் பாராட்டி வரும்நிலையில், இன்று நடிகர் சிம்பு படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார்.
1 min
13 September 2026
ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.தவெக, திமுக, அதிமுக, நாதக களத்தில் உள்ள நிலையில், தவெக கூட்டணியில் இடம்பெறாத இடதுசாரிகள் யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...
1 min
13 September 2026
மாலை செய்திகள் (13-09-2026)
இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டி
3 min
12 September 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு
Untitled
1 min